Sports
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இஷாராணி பரூவா தோல்வி

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இஷாராணி பரூவா தோல்வி

maalaimalar43m
THE BRIEF
1

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது.

2

இறுதிப் போட்டியில் இந்தியாவின் இஷாராணி பரூவா, தாய்லாந்தின் சரன்ரக் விதித்சனுடன் மோதினார்.

3

இந்த போட்டியில் 21-8, 21-15 என்ற செட் கணக்கில் வென்ற தாய்லாந்து வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.