
நடிகர் கோவிந்தாவிடம் இருந்து விவாகரத்து கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா அஹூஜா தாக்கல் செய்த மனுவை தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.
62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை கோமல் ராணியுடன் நெருக்கமாக இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவிந்தா சட்டத்தை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சுனிதாவின் சட்ட வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.