
சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று, முதல்முறை எம்.எல்.ஏ ஆனவர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார்.
தொகுதி அலுவலகப் பணிகளுக்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் ஒரு கார் வீதம் வழங்கப்பட உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எம்.எல்.ஏ-க்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.