/nakkheeran/media/media_files/2026/11/02/474-2026-11-02-18-40-41.jpg)
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 27வது படமான 'எஸ்.கே.27' படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கயாடு லோஹர், ஜார்ஜ் மரியான் மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
மாஸ் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகி வரும் இப்படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் விலையுயர்ந்த ஆப்பிள் ஐ-போனை சர்பிரைஸாகப் பரிசாக அளித்துள்ளார்.