Entertainment
அமெரிக்காவில் 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' உலகளாவிய பிரீமியர் ஷோ

அமெரிக்காவில் 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' உலகளாவிய பிரீமியர் ஷோ

Polimer News1h
THE BRIEF
1

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' படத்தின் உலகளாவிய பிரீமியர் ஷோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

2

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

3

ரூ. 4,000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் சுமார் 59,000 திரையரங்குகளில் வெளியாகிறது.