International
அபுதாபியில் ரூ.4 கோடிக்கு ஏலம் போன அரிய வகை பால்கன் பறவை

அபுதாபியில் ரூ.4 கோடிக்கு ஏலம் போன அரிய வகை பால்கன் பறவை

Daily Thanthi2h
THE BRIEF
1

அபுதாபியில் நடைபெறும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில், அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட 'கார்மூஷா பியூர் அல்ட்ரா வொயிட்' ரக பால்கன் பறவை ரூ.3.90 கோடிக்கு ஏலம் போனது.

2

ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சியில் 55 முன்னணி பால்கன் பண்ணைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்த பறவை நடப்பாண்டின் அதிக விலை கொண்ட பறவையாகும்.

3

தூய்மையான வெள்ளை நிறம் கொண்ட இந்த பறவை 1 கிலோ எடை மற்றும் 16.5 அங்குல நீளம் கொண்டது, இது கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.