Sports
ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் இந்தோனேசியாவை வீழ்த்திய இந்தியா

ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் இந்தோனேசியாவை வீழ்த்திய இந்தியா

Daily Thanthi1h
THE BRIEF
1

ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் இந்தியா மற்றும் இந்தோனேசியா அணிகள் மோதிய ஏ பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2

இப்போட்டியில் இந்தியாவின் தில்பிரீத் சிங் 4 கோல்களையும், ஷிலானந்த் லக்ரா 2 கோல்களையும் அடித்தனர்.

3

இந்த எளிிய வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்தியா, நாளை மறுநாள் இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.