Economy
எப்சிஎன்ஆர் திட்டத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்த என்ஆர்ஐ-கள்

எப்சிஎன்ஆர் திட்டத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்த என்ஆர்ஐ-கள்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

வெளிநாடு வாழ் இந்தியர்கள் எப்சிஎன்ஆர் (பி) திட்டத்தில் முதலீடு செய்த தொகை 100 பில்லியன் டாலரை (ரூ.9.47 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

2

இந்த முதலீடுகளால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத வகையில் 729.3 பில்லியன் டாலராக (ரூ.68.88 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.

3

நிதி வெளியேற்ற அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் இந்தத் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.