
டெல்லியில் நடக்கும் 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா 22-20, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அமெரிக்க இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய 3-வது சுற்றை எட்டியுள்ளது.
கலப்பு இரட்டையர் மற்றும் பிற இந்திய ஜோடிகள் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.