Health & Environment
கோவில் நிலங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு

கோவில் நிலங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு

Dinamalar1h
THE BRIEF
1

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான காலியான நிலங்களில் சூரிய மின் சாதனங்கள் பொருத்தி மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

2

ஒரே இடத்தில் 10 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலம் உள்ள விவரங்களை அனுப்பி வைக்கும்படி மண்டல இணை ஆணையர்களுக்குத் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

3

மின் வாரியத்திற்கு மின்சாரம் வழங்குவதன் மூலம் கோவில் வருவாயைப் பெருக்குவதோடு, நிலங்களைப் பாதுகாப்பாக வேலி அமைத்து பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.