Economy
செமிகண்டக்டர் திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்க கேனான் நிறுவனம் தயார்

செமிகண்டக்டர் திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்க கேனான் நிறுவனம் தயார்

Dinamalar1h
THE BRIEF
1

இந்தியாவில் உருவாகி வரும் செமிகண்டக்டர் உற்பத்தி திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்க ஜப்பானை சேர்ந்த கேனான் நிறுவனம் தயாராகி வருகிறது.

2

இந்தியா செமிகண்டக்டர் மிஷன் திட்டத்தின் கீழ், சிப் உற்பத்தி, அசெம்ப்ளி மற்றும் சோதனை உள்ளிட்ட பிரிவுகளில் ஏறத்தாழ 12 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

3

சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் லித்தோகிராபி இயந்திரங்களை இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு 24 மணி நேர தொழில்நுட்ப உதவி வழங்க தனி சேவை மையங்களை அமைக்க உள்ளதாகவும் கேனான் இந்தியா தலைவர் தோஷியாகி நோமுரா தெரிவித்துள்ளார்.