Health & Environment
செங்கல்பட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

செங்கல்பட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

Polimer News1h
THE BRIEF
1

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

3

நாளை மறுநாள் செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.