சோனி நிறுவனம் ஸ்னாப்டிராகன் சிப்செட், 8ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வசதிகளுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போன் அதிநவீன கேமரா மற்றும் பேட்டரி செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தையில் மற்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்த மாடல் களமிறக்கப்பட்டுள்ளது.