முதல்வர் விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்த சிறுமி பிரீத்தி தற்போது வளர்ந்து பாடகியாக மாறியுள்ளார்.
அவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.
சிறுமி பிரீத்தியின் மாற்றத்தைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.