International
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது ட்ரம்ப் தொடர்ந்த 10 பில்லியன் டாலர் வழக்கு தள்ளுபடி

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது ட்ரம்ப் தொடர்ந்த 10 பில்லியன் டாலர் வழக்கு தள்ளுபடி

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரபல செய்தி நிறுவனமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது தொடர்ந்த 10 பில்லியன் டாலர் அவதூறு வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2

செய்தி நிறுவனம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை வெளியிட்டது என்பதை நிரூபிக்க ட்ரம்ப் தரப்பு போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என நீதிபதி தெரிவித்தார்.

3

இந்த வழக்கு 'With Prejudice' அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இதே விவகாரத்தில் ட்ரம்ப் மீண்டும் வழக்கு தொடர முடியாது.