Sports
சென்னை மாவட்ட பள்ளி வாலிபால்: இறுதிப் போட்டியில் டான்போஸ்கோ அணி

சென்னை மாவட்ட பள்ளி வாலிபால்: இறுதிப் போட்டியில் டான்போஸ்கோ அணி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் சென்னை மாவட்ட பள்ளி வாலிபால் போட்டியில், டான்போஸ்கோ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

2

சிறுவர் பிரிவு அரை இறுதியில் டான்போஸ்கோ அணி செயின்ட் பீட்டர்ஸ் அணியையும், செயின்ட் பீட்ஸ் அணி வேலம்மாள் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

3

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் டான்போஸ்கோ மற்றும் செயின்ட் பீட்ஸ் அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக மோதுகின்றன.