Health & Environment
இந்தியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு - இதயத்தைக் காக்கும் எளிய வழிமுறைகள்

இந்தியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு - இதயத்தைக் காக்கும் எளிய வழிமுறைகள்

Kalki Online2h
THE BRIEF
1

உலக சுகாதார மையத்தின் ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் இதய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

இந்தியாவில் 50 வயதை கடந்தவர்களில் 25 சதவிகிதத்தினரும், 40 வயதை கடந்தவர்களில் 15 சதவிகிதத்தினரும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3

நிம்மதியான உறக்கம், சிரிப்பு மற்றும் அரை மணி நேர நடைப்பயிற்சி ஆகியவற்றை முறைப்படுத்தினால் 90 சதவீத இதய நோய்களைத் தவிர்க்கலாம்.