
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
சிவாஜி படத்திற்குப் பிறகு ரஜினிகாந்துடன் நடிகை ஸ்ரேயா சரண் மீண்டும் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஸ்ரேயா ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடுவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.