வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த 9 மாதங்களில் ரூ. 3 லட்சம் கோடியை விற்றதால் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிப் பாதையில் சென்றுள்ளது.
நடப்பு ஆண்டில் நிப்டி 13 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் ரூ. 6 லட்சம் கோடியை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.