
உத்தரப்பிரதேச அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயிகளிடமிருந்து மாட்டுக் கோமியத்தை லிட்டருக்கு ரூ.10 விலையில் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக புலந்த்ஷஹா மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களில் பரிசோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கோமியத்தைப் பயன்படுத்தி இயற்கை இடுபொருள்கள் மற்றும் பூச்சி விரட்டிகளைத் தயாரித்து விநியோகம் செய்வதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு வருமானம் ஈட்ட அரசு இலக்கு வைத்துள்ளது.