Economy
மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்தார் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா

மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்தார் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா

Daily Thanthi1h
THE BRIEF
1

ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

2

வரும் 5ஆம் தேதி பணக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சந்திப்புக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

3

கடந்த ஆகஸ்ட் மாதம் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக மாற்றமின்றி நீடித்த நிலையில், அடுத்த மாதம் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வேண்டும் என்று ஸ்டேட் வங்கி ஆராய்ச்சி அறிக்கை பரிந்துரைத்துள்ளது.