
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
நடிகர் ரேஸர் ஒருவர் அரசியலுக்கு வருவார் என்பதால், தனக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காகவே முதல்வர் விஜய் அஜித்தைச் சந்தித்துப் பேசினார் என இபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.
முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கச் செல்லவில்லை என்றும், தவெக தேர்தலின் போது டிபன் பாக்ஸில் பணம் வைத்து கொடுத்து வெற்றி பெற்றதாகக் கூட்டணிக் கட்சிகளே கூறுவதாகவும் அவர் விமர்சித்தார்.