
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கணித்துள்ளார்.
இதன் மூலம் துணை கேப்டன் திலக் வர்மா அல்லது ஆல்-ரவுண்டர் சிவம் துபே ஆகியோரில் ஒருவர் தனது இடத்தை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சூர்யவன்ஷியின் அபார வளர்ச்சி, அவரை அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தை அணி நிர்வாகத்திற்கு விரைவில் ஏற்படுத்தும் என கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.