
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை நார்ஈஸ்டர் புயல் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு தாக்கியுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிக்குள் சிறிய சுறா மீன் ஒன்று நீந்திச் சென்ற அரிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
அது 'ஸ்மூத் டாக்பிஷ்' வகையைச் சேர்ந்த சிறிய சுறா என்றும், வெள்ளம் வடிந்ததும் அது பத்திரமாக விரிகுடா பகுதிக்குத் திரும்பிவிட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.