
இங்கிலாந்தில் நடைபெறும் 'தி ஹன்ட்ரட்' கிரிக்கெட் தொடரில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 88 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
மந்தனா 50 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் இந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணி 143 ரன்கள் இலக்கை 96 பந்துகளில் எட்டிப்பிடித்தது, மற்றொரு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.