
எஸ்.ஜே.சூர்யா நடித்த 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த இரண்டாம் பாகத்தில் சசிகுமார் முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வால் வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இத்தொடரை அன்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார், புஷ்கர்-காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.