
அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 30-ம் தேதி பொலிவியா அணிக்கு எதிரான நட்புரீதியிலான போட்டியில் விளையாட உள்ள நிலையில், இதற்கான 28 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் 39 வயதான நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 6-ம் தேதி பியூனஸ் அயர்ஸில் பெனின் அணிக்கு எதிராக நடைபெறும் நட்புரீதியிலான இந்தப் போட்டி அவருக்குப் பிரியாவிடை வழங்கும் வகையில் அமையும் என அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.