Economy
டாஸ்மாக்: 11 மதுபான வகைகளுக்கான தடை 24 மணி நேரத்தில் நீக்கம்

டாஸ்மாக்: 11 மதுபான வகைகளுக்கான தடை 24 மணி நேரத்தில் நீக்கம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

செயற்கை சுவையூட்டிகள் கலந்திருந்ததாகக் கூறி என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 11 மதுபான பிராண்டுகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் விதித்திருந்த தடை 24 மணி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளது.

2

கடந்த 11-ம் தேதி FSSAI அதிகாரிகள் நடத்திய சோதனையில், குறிப்பிட்ட மதுபானங்களில் சுவையூட்டிகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால் விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது.

3

FSSAI அமைப்பின் மறு கடிதத்தின் அடிப்படையில், தடை நீக்கப்பட்டு மீண்டும் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.