/nakkheeran/media/media_files/2026/09/22/ponnerihosp-2026-09-22-07-55-14.jpg)
பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றும் ராஜேஸ்வரி மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.
50 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குற்றவாளியைத் தேடி வந்த காவல்துறை, தாக்குதல் நடத்த முயன்ற பிரகாஷ் என்பவரைச் சுட்டுக் கைது செய்தது.