/nakkheeran/media/media_files/2026/09/15/cpim-candidate-suganthi-cpi-lakshmanan-2026-09-15-17-34-27.jpg)
காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் தனி அணியாக களம் காணுகின்றன.
இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லட்சுமடனும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (செப்டம்பர் 16) கடைசி நாள் ஆகும்.