
தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை இரட்டைக் கொலை, மதுரை ஜெய்ஹிந்த்புரம் கொலை மற்றும் கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலை வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.