
படிக்கட்டுகள் ஏறும்போது ஏற்படும் முழங்கால் வலிக்கு உடலில் வைட்டமின் டி குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வைட்டமின் டி எலும்புகள் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டை உறிஞ்ச உதவுகிறது, இதன் குறைபாடு எலும்புகளை பலவீனப்படுத்தி மூட்டு வலிக்கு வழிவகுக்கிறது.
இந்தக் குறைபாட்டைப் போக்க மீன், முட்டை மஞ்சள் கரு, பால், தயிர் மற்றும் அவகாடோ போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.