/nakkheeran/media/media_files/2026/10/04/dharapuram-udhay-campaign-2026-10-04-11-16-48.jpg)
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரசார வேனில் சிறுவன் ஒருவரை வைத்து பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
முதல்வர் விஜய்யை அவமானப்படுத்தும் வகையிலும், தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் இந்த புகார் பதியப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேர்தல் விதிகளை மீறி குழந்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.