Entertainment
ரிஷிகாந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ரிலீஸ்

ரிஷிகாந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ரிலீஸ்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

2

ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார், மேலும் பானுப்ரியா மற்றும் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

நகைச்சுவை மற்றும் உணர்வுகள் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என்று தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி தெரிவித்துள்ளார்.