உக்ரைனில் இரண்டு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரயிலில் ஏறக் காத்திருந்த மக்கள் மீது இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.