
ஆகஸ்ட் 30-ல் தொடங்கும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து, வலது முழங்கால் காயத்தால் இத்தாலியின் ஜானிக் சின்னர் விலகியுள்ளார்.
சின்சினாட்டி ஓபன் காலிறுதியில் ஜெசிகா பெகுலா 6-4, 2-6, 7-6 என்ற கணக்கில் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் இன்று தொடங்கும் கிராண்ட் செஸ் டூர் பைனலில் பங்கேற்கிறார்.