
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த அஜித் அகர்கரின் பதவிக்காலம் கடந்த 4-ந்தேதியுடன் நிறைவடைந்தது.
அவரது தலைமையில் மூன்று ஐ.சி.சி. கோப்பைகள், இரண்டு ஆசிய கோப்பைகள் மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்லப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.