
மேற்கத்திய நாடுகளில் தம்பதிகள் தனித்தனியாக உணவு சமைத்து உண்ணும் 'ஃபுட் டைவர்ஸ்' (Food divorce) என்ற புதிய உணவுப் பழக்கவழக்கம் பிரபலமாகி வருகிறது.
GLP-1 வகை மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பசியின்மை மற்றும் உணவு விருப்ப மாற்றங்களே இந்த தனித்தனி உணவுப் பழக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகரிப்பு, தம்பதிகள் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பாரம்பரியத்தை மாற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.