Sports
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 272 ரன்கள்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 272 ரன்கள்

Maalai Malar1h
THE BRIEF
1

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 97.4 ஓவர்களில் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2

தொடக்க ஆட்டக்காரரான ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.