
ஃப்ளைதுபாய் விமானத்தைக் கடத்தி இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் கட்டடத்தில் மோத திட்டமிட்ட ஓமானிய துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமியின் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.
30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, பிரார்த்தனை செய்வது போல் நடித்து, இந்தியத் தலைமை விமானி ஸ்மித் மச்சாரை அவசரகால கோடரியால் துணை விமானி தாக்கியுள்ளார்.
பயணிகள் உதவியுடன் துணை விமானி கைது செய்யப்பட்ட நிலையில், காயமடைந்த இந்தியத் தலைமை விமானி அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.