/polimer-news/media/media_files/2026/10/26/vlcsnap-2026-10-26-17h02m03s906-2026-10-26-17-02-53.png)
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் டியோவின் உள் திரை வாங்கிய சில மணிநேரங்களிலேயே சேதமடைவதாகப் புகார்.
உலகளவில் பயனர்கள் தெரிவிக்கும் புகார்களைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இலவச மாற்று போன்களை வழங்கி வருகிறது.
வடிவமைப்பு பிழையைக் கண்டறிய ஆப்பிள் நிறுவனம் சேதமடைந்த போன்களை ஆய்வு செய்து வருகிறது.