
ரோபோ வாக்யூம் க்ளினீர்கள் செல்போன் செயலி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு, வீட்டை தானாகவே பெருக்கி சுத்தம் செய்யும் திறன் கொண்டவை.
இவை லேசர் நேவிகேஷன் வசதியுடன் தரையைத் துடைத்தல், காய வைத்தல் மற்றும் செல்லப் பிராணிகளின் முடிகளை அகற்றுதல் போன்ற பணிகளைச் செய்கின்றன.
வீட்டின் பரப்பளவு மற்றும் மாடலுக்கு ஏற்ப 15 ஆயிரம் ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் இந்த ரோபோடிக் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன.