
செப்டம்பர் 5-ம் தேதி மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலையிலும், ரெனால்ட் ட்ரைபர் டர்போ ரூ.6 லட்சம் முதல் ரூ.9.2 லட்சம் விலையிலும் அறிமுகமாகின்றன.
மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட் ரூ.9.50 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலும், ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் ரூ.10.50 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரையிலும் விற்பனைக்கு வரவுள்ளன.
இந்த புதிய மாடல்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்ட இன்ஜின் வசதிகள், பெரிய டச்ஸ்கிரீன் மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தைக்கு வருகின்றன.