தங்க கையிருப்பில் புதிய சாதனை படைத்து வரும் ஒரு நாடு, உலகத் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைய அதிரடித் திட்டங்களை வகுத்துள்ளது.
தற்போதுள்ள தங்க இருப்புடன் கூடுதலாக குறிப்பிட்ட அளவு தங்கத்தை கொள்முதல் செய்ய மத்திய வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.