
தமிழக சட்டப்பேரவையில் 03-09-26 அன்று முதல்வர் விஜய் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தனர்.
எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு வரும் திங்கட்கிழமை பதில் அளிப்பதாகக் கூறிய முதல்வர் விஜய், சபையை விட்டு வெளியேறினார்.