Technology
நிலவில் ஆராய்ச்சி நிலையம்: இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு

நிலவில் ஆராய்ச்சி நிலையம்: இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு

Dinamalar1h
THE BRIEF
1

நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் தங்கி ஆய்வு செய்யும் நிரந்தர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க நாசா திட்டமிட்டுள்ள நிலையில், அதில் இணைய இஸ்ரோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2

பெங்களூருவில் நடந்த இந்தியா - அமெரிக்கா விண்வெளி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் இந்த அழைப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

3

மூன்று கட்டங்களைக் கொண்ட இந்த மெகா திட்டத்திற்காக நாசா 1.70 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிட்டுள்ளது.