
இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட அமலா ஷாஜி, விக்ரம் பிரபுவின் 26-வது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
புது இயக்குனர் சித்தார்த் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.
தனது முதல் பட வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அமலா ஷாஜி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.