
பிரதமர் மோடியின் வீடியோவை பேஸ்புக்கில் இருந்து தவறுதலாக நீக்கியதற்காக மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, மெட்டா நிர்வாகிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கம் அளித்தனர்.
3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தவறினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை செயலகம் எச்சரித்திருந்தது.