
எஸ்பிஐ வங்கியின் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.
பெயர், செல்போன் எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் மற்றும் வீட்டு முகவரிகள் கசிந்த விவரங்களில் அடங்கும்.
வங்கி சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும், கணக்கு கடவுச்சொற்கள் திருடப்படவில்லை என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.