Entertainment
நடிகைக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இயக்குநர் கைது

நடிகைக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இயக்குநர் கைது

Daily Thanthi2h
THE BRIEF
1

பாலிவுட் இயக்குநர் ஷகீல் நூரானி (73), 33 வயது நடிகைக்கு போதை மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2

2016-ம் ஆண்டு முதல் நடிகையை மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், போரிவாலி நீதிமன்றம் அவரை ஆகஸ்ட் 12-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

3

புதிய பி.என்.எஸ். குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகையை மிரட்டி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.